Map Graph

புனித லோரன்சு கோயில், வெள்ளவத்தை

புனித லோரன்சு கோயில் என்பது கொழும்பு உரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்திலுள்ள வெள்ளவத்தைப் பங்கின் கிறித்தவக் கோயிலாகும். இது காலி வீதியில், வெள்ளவத்தை நகரில் அமைந்துள்ளது. இக்கோயில் இலங்கையில் பாதுகாவலரும், கொழும்பு, வெள்ளவத்தை பங்கு என்பனவற்றின் பாதுகாவலருமான புனித லாரன்சுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:St._Lawrence's_Church,_Wellawatte.jpg